தமிழ் அறவாரியம் (Tamil Foundation)
By வே. இளஞ்செழியன் Follow | Public

தமிழ் அறவாரியம் அரசு, கட்சி ஆகியன சாரா ஒரு பொதுநல அமைப்பாகும். தமிழ்வழிக் கல்வியைப் பாதுகாத்து மேம்படுத்துவது அறவாரியத்தின் நோக்கமாகும். இந்நோக்கத்தை அடைவதற்காக, ஆய்வுகள், செயற்திட்டங்கள் ஆகியவற்றை மேற்கொண்டு கிடைக்கப்பெற்ற அறிவை தமிழ்க்கல்வியுடன் தொடர்புடைய கல்வியமைச்சு, தமிழ்ப்பள்ளிகள், ஆசிரியர்கள், பள்ளி வாரியங்கள் என அனைவருக்கும் அறவாரியம் பரப்புரை செய்துவருகிறது.

2 Followers
Video
Comments